*1930 பிப்ரவரி 18 ல் அமெரிக்க வானியியலாளர் Clyde Tombaugh கண்டுபிடித்த புதிய கிரகத்திற்கு பெயர் வைப்பதற்கான போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயது பள்ளிச்சிறுமி Venetia Burney கொடுத்த பெயரான '"PLUTO" தேர்வாகி, புதிய கோளுக்கு Pluto என்ற பெயர் அறிவிக்கப்பட்ட தினம்...( 01 மே 1930*)
*💐📚தென்னிந்திய மொழி கற்றுக்கொள்ளலாம் வாங்க...(தேன் மதுரத்தமிழ், சுந்தரத்தெலுங்கு, கர்நாடக கன்னடம், கேரள மலையாளம் )📚*
*முதலில் புலம்பெயர் தமிழர்களுக்கான (காலம் சென்ற டாக்டர் நன்னன் அவர்களின் முறையில்) எளிய வழியில் (வெறும் 9-நாள்- வகுப்புகளில்) தமிழ் மொழி பேச, எழுத, படிக்க, கற்றுக்கொள்ளும் இலவச வகுப்புகள்.*
சேகரித்து வழங்குபவர் கோகி- ரேடியோ மார்கோனி, புது தில்லி
*(குறிப்பு:- இதுவரை வேற்று மொழி பேசும் 500க்கும் மேற்ப்பட்ட புலம்பெயர் தமிழ் தாய்மொழியாக கொண்ட 5ம் தலைமுறையினருக்கு தமிழில் எழுத படிக்க பயிற்சி தந்ததோடு இதுநாள்வரை 57க்கும் அதிகமான மாணவர்கள் தமிழக அரசின் தமிழ் தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.)*
https://gulkanthu.blogspot.com
📚🎧📚🎧📚🎧📚🎧📚🎧📚🎧
*📚LEARN TAMIL-CLASS-1*
*📚"தமிழ்" முதல் நாள் பயிற்சி வகுப்பு*👇👇👇
*வெறும் 9-நாள் இலவச பயிற்சி வகுப்புகளில், (காலம் சென்ற டாக்டர் நன்னன் அவர்களின் முறையில்) தமிழ் எழுத படிக்க கற்றுக்கொள்ளுங்கள்..*