"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Friday, April 15, 2016

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து" வாசியுங்கள் உங்களின் மனம் குளிர்ச்சியடையும்.


வணக்கம் நண்பர்களே,

"எனக்கு யாராவது help பண்ணுங்களேன், என் ஒடம்பு ரொம்ப Heat body. நானும் என்ன என்னமோ பண்ணி பாத்துடேன். Daily 6- 7 liter தண்ணி குடிக்கறேன், juice குடிக்கறேன், daily கற்றாளை சாப்பிடறேன், இருந்தாலும் கொஞ்ஜம் கூட கம்மி ஆக மாட்டேகுது, நான் Software la வேலை பார்க்கிறேன், 9 மணி நேரம் computer முன்னாடி இருப்பேன்.Night time la heat ku கண் எரியுது, ஏதாவது சாப்பிட்டா Heat கம்மி ஆகுமா???????

அம்மா சொல்றாங்க, computer முன்னாடி வேலை செய்றனால தான், heat அதிகமாகுது.

இதுக்கு மேல என்ன பண்ணி heat கம்மி பண்றது நு தெரியல. யாராவது ஹெல்ப் பண்ணுங்க .Plzzzzzzzzzzzzzz"





"Hello அட உங்களைத்தான் இங்க பாருங்க":-

மாதம் ஒருமுறை சுட்டீஸ் "தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"வாசியுங்கள் உங்களின் மனம் குளிர்ச்சியடையும்.!!!!!!!

NCR-NEW DELH. வைஷாலி வாசகர் வட்டத்தின் இளம் சிட்டுக்களின் இனிய கைவண்ணத்தில் உருவாகும் மாதாந்திர இனைய பூ-பக்கம்.  

தொடக்கம்:- APR-2016. சித்திரை திங்கள் முதல் மாத இதழ்...

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் ஞயிறு அன்று பதிவிடப்படும், வாசகர் வட்ட குட்டீஸ்கள் தொகுத்துவழங்கும் பல்சுவை மாத இனைய பூ-பக்கம்.  

நிச்சயம் படிப்பீங்க, மற்றவரும் படித்து மகிழ, உங்கள் நட்பு வட்டத்திர்க்கும் தெரியப்படுத்துங்கள்....

நட்புடன் ...வைஷாலி வாசகர் வட்ட வாசமிகு "ரோஜாக்கள்".

No comments:

Post a Comment