"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, May 15, 2016

முன்னோட்டமாக:- இதழ்= 02 வைகாசி -தேதி 15-05-2016 இதழின் சிறப்பு

வணக்கம், தங்களின் வருகைக்கு நன்றி......
முன்னோட்டமாக:-
இதழ்= 02 வைகாசி -தேதி 15-05-2016 இதழின் சிறப்பு:-வைகாசி மாத இளையவர்களின் வலைப்பதிவர் இதழின் சிறப்பு பகுதியாக :- 

இன்று ஒரு தகவலில் "வீட்டில் மீன் வளர்ப்பதைப்போல கடல் குதிரைகளை வளர்க்கலாமா?"

இந்தியத் தலைநகரான புது தில்லியை இரண்டு பகுதியாகப் பிரித்தால் அதன் ஒரு பகுதி அளவுதான் சிங்கப்பூர் நாடு சிறப்பு தகவல்களைத் தொகுத்திருக்கிறார்கள்.

ரேபீஸ் (Rabies) என்னும் வெறிநாய்-பல்லு, ஜொள்ளு, லொள்ளு:- என சுவைபட பல விவரங்களைத் தந்திருக்கிறார்கள்....

பொது அறிவுத் தகவல்கள் பகுதியில் :- எங்க ஊரில் ஏரியை காணவில்லை என்று ஆராய்ச்சியாலருக்குத் தெரியுமா????? 

தொழிலக மாசு கட்டுப்பாடு மற்றும் பெருகிவரும் பல புதிய விமான நிலையங்களுக்கும் வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழந்தைகள் கூறும் இயற்க்கை வளங்களை காப்பாற்ற அறிவுரைகள்?????

உலகிலேயே வேறெங்கும் இல்லாத பல இயற்க்கை அதிசயங்கள் இந்தியாவில் என பல இயற்க்கை அதிசயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள் !!!!!!

பூ உலகின் இருண்டு கிடக்கும் தென் துருவத்தில் (South Pole) இரண்டு பவுர்ணமி நிலவுகளைப் பார்க்கலாம்!!!!!!!???

நல வாழ்வு பகுதியில் ‘ஹெபடைடிஸ்-சி’ வைரஸ் -கல்லீரல் அழற்சி நோய்க்கு இலவச தடுப்பூசி மருந்துகள்?????......

கண்டதை தின்றால் குண்டாகமுடியாது????... "தைராய்டு" என்னும்   நாளமில்லா சுரப்பி (ஹார்மோன்களை) பற்றிய – பிரச்சனைகளும் தீர்வும்...

மேலும் புகைப்படத்தில் இருக்கும் ஆறு-6 வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசை வெல்லுங்கள் பகுதி,  

மேலும் :- கைவண்ணம், கால்வண்ணம் என இரண்டு பகுதியில்:- 
பகுதி I-கைவண்ணம்:-

1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்  :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

2. நகைச்சுவை-சிரி-சிந்தி-செயல்படு-பகுதியில் :-
(புகைப்படமும் விளக்கமும்):-

3. சிறுகதைகள் பகுதியில் :- தொகுத்து வழங்கியவர்:

4. கட்டுரை:- உங்கள் கவனத்திற்கு வழங்கியவர்:-

அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:-

ஆ) பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-

இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் பகுதியில்:-

ஈ ) நல வாழ்வு பகுதியில்:-

உ ) சமையல் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-

ஊ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-

5. அ) கைத்தொழில் பகுதியில் இந்தமாதம், வழங்கியவர்:-"கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்- பயனுள்ள கோடை விடுமுறை பயிற்சிகள்.  
ஆ) சரித்திரம் முக்கியம்" பகுதி..."கோடை வாசஸ்தலம் உருவான வரலாறு - குலு குலு குன்னூர் மற்றும் சில்லென்ற சிம்லா  " 



(குட்டி இரயில் சுற்றுலாதலம் பற்றிய பல சுவையான விவரங்களை வழங்கினார் :-திரு. கோபால் கிருஷ்ணன் அவர்கள்)

6. ஆறு-6 வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசை வெல்லுங்கள் பகுதி:-  

7. சொர்கமே என்றாலும்  நம்ம ஊரைப் போலவருமா? பகுதி:-
நாம் வசிக்கும் நமது (NCR- New Delhi) புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியில் வாழும் தமிழ் வலைப்பதிவர்களின் இந்தமாத பிரபலமான பதிவுகள் பற்றிய தொகுப்புப் பகுதி  (My Readers Circle NCR- New Delhi Web Page/Blogs for this month) :-

8. அறுவை ஆயிரம்:- 

9. கருத்து சொல்லப்போறேன்:- 

10. புது மொழி:- 

11. கவிதை:- 

12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில்:-

13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:- இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர் மற்றும் விளம்பர இடைவேளை (தேநீர் இடைவேளை) மற்றும் விளம்பரதாரர்களின் கண்காட்சி, பயிற்சிப்பட்டறை மற்றும் பல...

14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:- 

பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-

15. இந்த மாத வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-

என இன்னும் பல சுவையான விவரங்களோடு, வைஷாலி வாசகர் வட்டத்தின் 5-வயது குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் என இளையவர்கள் சிறப்பாக அவர்களது படைப்புகளை அவர்களே வலைப்பதிவில் பதிக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு, வலைப்பதிவில் விளையாடிவருகிறார்கள். மறந்துவிடாதீர்கள் ஒவ்வொரு மாதமும், ஆங்கில மாதத்தின் 3ம் ஞாயிறு அன்று, இரவு 9மணி அளவில், வெளியாகும் NCR - NEW DELHI-வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்களின் குலு குலு "குல்கந்து" இலவச வலைப்பதிவர் மாத இதழ்... இந்தமாதம் 15-05-2016 அன்று இரவு 9 மணிக்கு, வைகாசி மாத இதழ்-02 வெளியாகிறது.  "http://gulkanthu.blogspot.com/"

No comments:

Post a Comment