"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Friday, June 17, 2016

முன்னோட்டமாக:- இதழ்= 03 ஆனி மாதம்-தேதி 19-06-2016 இதழின் சிறப்பு

வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி......
முன்னோட்டமாக:- NCR-NEW DELHI - வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ்கள்.... இந்தமாத (ஆனி மாதம் 19-06-2016) வலைப்பதிவர் இதழில் பல ஆச்சரியமான விவரங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்கள்..... 

இதழ்= 03 ஆனி மாதம்-தேதி 19-06-2016 இதழின் சிறப்பு:- இந்த மாத இளையவர்களின் வலைப்பதிவர் இதழின் சிறப்பு பகுதியாக:-ஆனிமாதம் 19-06-2016 3வது ஞாயிறு, 28-வது சந்திப்பு :- தாவர / விவசாய / பசுமை மாதக் கொண்டாட்டங்கள்.
முதலில் சென்னை புத்தக கண்காட்சி பற்றிய ஒரு அலசல்... (காட்சிப் புத்தகம்/ எழுத்தாளர்கள்/ பதிப்பகங்கள்) 

மேலும் இன்று ஒரு தகவலில் :-
# வயல்வெளிகளில் "கொள்ளிவாய் பிசாசைப்" பார்க்கலாம் வாங்க ஒரு அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.

# வளமான வீட்டிற்கு வாஸ்த்து தாவரங்களின் பங்களிப்பு பற்றிய பல விவரங்கள். 

உன்னால் முடியும்: கழிவுப் பொருட்களில் உருவான வருமானம்:-

பொது அறிவுத் தகவல்கள் பகுதியில் :-
#  அபாய /கொடூரத்தாவரங்கள் வரிசையில்,  உயிரினங்களை மயக்கமடையச் செய்யும் துர்நாற்றத்தை உமிழும் மரங்கள் பற்றிய ஆச்சரியத் தகவல்கள்.....

# அடுக்கு மாடிக் குடியிருப்பின் குட்டி பால்கனித் தோட்டம்... 10 அல்லது 20 தேங்காய் கொட்டாங்கச்சி இருந்தால் போதும். நிரந்தர கீரைத் தோட்டம் அமைத்து, மாதம் 2 முறை கீரை சமையல் செய்யலாம். முழுவிவர புகைப்படத்துடன்கூடிய கைத்தொழில் பட்டறை:- 

.....வேப்ப மரத்திலிருந்து வெளிவரும் வேப்பம்பாலை சாப்பிடலாமா?  விவரங்களை தெரிந்துகொள்ள வைஷாலி வாசக வட்ட சுட்டீச்களின் "குல்கந்து" வலைப்பதிவர் இதழை படியுங்கள். 

#  இயற்கைத் தாவர மின்சாரம் தயாரிக்கலாம் வாங்க!!!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-மாமாங்கப் பூ என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? எந்த ஆண்டு எங்கு இந்த வகை பூக்களை அதிகம் பார்க்கமுடியும்.? 

நல வாழ்வு பகுதியில் பகுதி-3 ‘ஹெபடைடிஸ்-சி’ வைரஸ் -கல்லீரல் அழற்சி நோய்க்கு இலவச தடுப்பூசி மருந்துகள்?????...... தொடர் கட்டுரை.

# சத்து மாவு செய்யலாம் வாங்க!!!

# பிரண்டை மற்றும் முடக்கீத்தான் துவையல் செய்யலாம் வாங்க?

# வீட்டில் மற்றும் அலுவலகங்களில் வளர்க்ககூடாத தாவரங்கள் எது? 

மேலும் புகைப்படத்தில் இருக்கும் ஆறு-6 வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசை வெல்லுங்கள் பகுதி:-  
சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"- 
"வாழைப்பழ வாத்து" புகைப்படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்-  ஜூன்-2016-ஆனி மாத இதழ் போட்டி என்-03.

சரியான விடை அடுத்த இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-07-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடைஎழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற வலைப்பதிவர் இதழ்-2 வைகாசி மாத இதழின் 6-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை :- 1) அலமாரி 2) காலணிக் கயிறு 3) காலனி கால் உறை 4) சாவிக் கொத்து 5) காலனி மெருகேற்றும் களிம்பு டப்பி 6) இரண்டாம் அலமாரியரையில் காலணிகள் இடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பது.  சரியான விடையை 14 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

மேலும் :- கைவண்ணம், கால்வண்ணம் என இரண்டு பகுதியில்:- 
பகுதி I-கைவண்ணம்:-

1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்  :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

2. நகைச்சுவை-சிரி-சிந்தி-செயல்படு-பகுதியில் :-
(புகைப்படமும் விளக்கமும்):-

3. சிறுகதைகள் பகுதியில் :- 
$ வைஷாலி வாசகர் வட்டத்தின்... மீதிக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-3 ஆணி மாதம், இதழ்-3 தேதி 19-06-2016.

$ வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான விடை கூறி பரிசுகளை வெல்லுங்கள்... போட்டி என்-3 ஆணி மாதம், இதழ்-3 தேதி 19-06-2016.
சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை 15-07-2016 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும்  17-07-2016 (3-வது ஞாயிறு) அன்றைய, 29வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான சரியான விடையை பலரும் குறிப்பிட்டிருந்தால், பரிசு பெறுபவர்-குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். 

4. கட்டுரை:- உங்கள் கவனத்திற்கு வழங்கியவர்:-
நாம் வாழும் இல்லத்திற்கு இனிமை சேர்க்கும் "வாஸ்த்து" தாவரங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை.

அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:-
அபூர்வ தாவரங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள்:-

ஆ) பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-
கேள்விக்கு பதில் என்ன????? சரியான விடை கூறி பரிசுகளை வெல்லுங்கள்.

இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் பகுதியில்:-
ஷூக்கள் துர்நாற்றம் நீங்கிட...... மற்றும் மாமாங்கப் பூ என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? எந்த ஆண்டு எங்கு இந்த வகை பூக்களை அதிகம் பார்க்கமுடியும்.? 
மேலும்....
ஈ ) நல வாழ்வு பகுதியில்:-
உ ) சமையல் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
ஊ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-
5. கைத்தொழில் பகுதியில் இந்தமாதம்,:-
1) "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்":- "ஆடிப் பட்டம் தேடி விதை" என ஒரு மாதத்திற்கு முன்பே ஆணி (ஜூன்) மாத வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் "வீட்டுத் தோட்டம்" பெருநகர அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையில் மிக அதிக லாபம் தரும் எளிமையான வீட்டு வணிகம்-மணல் தொட்டித் தாவரங்கள் மற்றும் வசிப்பிடங்களின் வாஸ்த்து என்னும் வண்ணமயமான பூந்தொட்டி தாவரங்கள், தொங்கும் தோட்டம், மற்றும் "இக்கிபானா" என்னும் போன்சாய்-குட்டி மரங்கள், மேலும் அடுக்கு மாடி குடியிருப்பின் குட்டி பால்கனியின் காய்கறிகள் தோட்டம்.... என எளிமையான வீட்டுத் தோட்டத்தின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலும் பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 28வது வாசகர் வட்ட சந்திப்பு 19-06-2016 தேதி 3வது ஞயிறு அன்று.
2) "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்":- முக்கியமாக வரும் 28வது (19-06-2016-அன்றைய) நமது வாசகர் வட்ட சந்திப்பிலிருந்து, வீட்டிலிருந்தபடியே இணையவழி கணினியில் சம்பாதிக்கும் இலவச பயிற்சி மற்றும் அதற்க்கான முழு விவரங்களையும் பெறலாம். ருபாய் 50,000 மதிப்புகொண்ட "டிஜிட்டல் மார்கெடிங்" (Digital Marketing) என்று அழைக்கும் இந்த இலவச பயிற்சியை ஒவ்வொரு வாசகர்வட்ட சந்திப்பு நிகழ்ச்சியிலும் பெறலாம். 
6. ஆறு-6 வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசை வெல்லுங்கள் பகுதி:-  
7. அறுவை ஆயிரம்:- 

8. சொர்கமே என்றாலும்  நம்ம ஊரைப் போலவருமா? பகுதி:-8. பயனுள்ள தமிழ் வலைப்பதிவர் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:

9. கருத்து சொல்லப்போறேன்:- 

10. புது மொழி:- 

11. கவிதை:- 

12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில்:-"ஊட்டி- தாவரவியல்பூங்கா (Ooty Botanical Gardens) மற்றும் மலர் கண்காட்சி உருவான வரலாறு" மற்றும் சென்ற ஏப்பரல் மாதம் 2016இல் நடந்த 120வது-மலர் கண்காட்சி பற்றிய பல சுவையான விவரங்களை வழங்குகிறார் :-திரு. கோபால் கிருஷ்ணன் அவர்கள்.

13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:- இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர் மற்றும் விளம்பர இடைவேளை (தேநீர் இடைவேளை) மற்றும் விளம்பரதாரர்களின் கண்காட்சி, பயிற்சிப்பட்டறை மற்றும் பல...

14.பயனுள்ள முகநூல்(FACE BOOK) பக்கங்களில் இந்தமாதம் பகுதி:- 

பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-

15. இந்த மாத வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-

என இன்னும் பல சுவையான விவரங்களோடு, வைஷாலி வாசகர் வட்டத்தின் 5-வயது குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் என இளையவர்கள் சிறப்பாக அவர்களது படைப்புகளை அவர்களே வலைப்பதிவில் பதிக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு, வலைப்பதிவில் விளையாடிவருகிறார்கள். மறந்துவிடாதீர்கள் ஒவ்வொரு மாதமும், ஆங்கில மாதத்தின் 3ம் ஞாயிறு அன்று, இரவு 9மணி அளவில், வெளியாகும் NCR - NEW DELHI-வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்களின் குலு குலு "குல்கந்து" இலவச வலைப்பதிவர் மாத இதழ்... இந்தமாதம் 19-06-2016 அன்று இரவு 9 மணிக்கு, ஆனி மாத இதழ்-03 வெளியாகிறது.  "http://gulkanthu.blogspot.com/"

No comments:

Post a Comment