"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Thursday, July 14, 2016

முன்னோட்டமாக சுட்டீஸ் இளையவர்களின் வலைப்பதிவர் இதழ்= 04 ஆடி மாதம்-தேதி 17-07-2016.

வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி......
முன்னோட்டமாக:- NCR-NEW DELHI - வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ்கள்.... இந்தமாத (ஆடி மாதம் 17-07-2016) வலைப்பதிவர் இதழில் பல ஆச்சரியமான விவரங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்கள்..... 

இதழ்= 04 ஆடி மாதம்- தேதி 17-07-2016 இதழின் சிறப்பு:- இந்த மாத இளையவர்களின் வலைப்பதிவர் இதழின் சிறப்பு பகுதியாக:- ஆடி மாத ஆன்மீக மாதக் கொண்டாட்டங்கள். என  ஏராளமான ஆன்மீக செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வாசகர்வட்ட "சுட்டீஸ் -குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... அவர்கள் தொகுத்துத் தந்த  பல ஆன்மீக செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக 17-07-2016 அன்று வெளியாகிறது.  "http://gulkanthu.blogspot.com
முதலில் எங்கவீட்டு நூலகம் பகுதி, தொடர்ந்து ஆன்மீக புத்தகங்கள் பற்றிய ஒரு அலசல்... ( புத்தகங்கள் / எழுத்தாளர்கள்/ பதிப்பகங்கள்) 

$ ஆடி மாத வாசகர் வட்ட சந்திப்பு :- ஆன்மீக மாதக் கொண்டாட்டங்கள். முதல் பதிவாக குட்டி கல்கண்டு தகவல்கள்:-

$ "ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்று பழமொழி கூறும் கருத்து என்ன? 

$ சிறுகதைகள் பகுதியில் :- சரியான விடைகளைக் கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள் பகுதி.  விளையாட்டு கார் (மகிழுந்து)- சிந்திக்கவைக்கும் கதையும் கேள்வியும்?  


# சரியான,  புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதி.

# சிறு கதைகள்:- கதை கதையாம் காரணமாம் பகுதியில்:- மண்ணெண்ணையில் லட்டு பிரசாதமா?  இந்த உண்மைச் சம்பவம் எங்கு ? எப்போது நடந்தது? 

$ ஆன்மீக மாத கட்டுரைகள்:- உங்கள் கவனத்திற்கு வழங்கியவர்:- திரு முத்துக் கிருஷ்ணன் அவர்கள் .

$ ஆன்மீக மாத கட்டுரைகள்:- உலகிலேயே மிகச்சிறந்த புண்ணிய பூமி  எது? ஏன்? 

$ பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-(விஞானமும் மெய்ஞானமும்):

$ சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-  எட்டுக்கால் பூச்சியான சிலந்திக்கு கோவில் எங்குள்ளது? அதற்கான சிறப்புக் காரணம் என்ன? 

$ சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:- ஆடியிலே வாடைக்காற்று, சுக்குமல்லி காபி குடிக்க வாங்க மற்றும் செய்முறை. 

$ பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்- வாழ்வை வளமாக்கும் விரதங்களும் அதன் பயன்களும்.

$ நல வாழ்வு பகுதியில்: முற்றிய மஞ்சள் காமாலை நோயினால் பாதித்தவர்களுக்கு முதுகில் பழுக்க காச்சிய கம்பியினால் சூடு போடும் பண்டையகால அதிச்சியூட்டும் வைத்தியமுறை:-

$ "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்-நவராத்திரி கொலு பிசினஸ் செய்யலாம் வாங்க:- வழங்கியவர்:- புது தில்லி திருமதி விசாலம் மாமி அவர்கள். அன்னையின் அருள்  என்கிற தமிழ் வலைப்பதிவிலிருந்து. .........
$ சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?" படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்-

# சரித்திரம் முக்கியம் பகுதியில்:- தேவலோக "புஷ்பா விமானம்" பற்றிய ஓவியமும் அதன் ரகசியங்களும்..

என இன்னும் பல சுவையான விவரங்களோடு, வைஷாலி வாசகர் வட்டத்தின் 5-வயது குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் என இளையவர்கள் சிறப்பாக அவர்களது படைப்புகளை அவர்களே வலைப்பதிவில் பதிக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு, வலைப்பதிவில் விளையாடிவருகிறார்கள். மறந்துவிடாதீர்கள் ஒவ்வொரு மாதமும், ஆங்கில மாதத்தின் 3ம் ஞாயிறு அன்று, இரவு 9மணி அளவில், வெளியாகும் NCR - NEW DELHI-வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்களின் குலு குலு "குல்கந்து" இலவச வலைப்பதிவர் மாத இதழ்... இந்தமாதம் 17-07-2016 அன்று இரவு 9 மணிக்கு, ஆடி மாத இதழ்-04 வெளியாகிறது.  "http://gulkanthu.blogspot.com/"

No comments:

Post a Comment