"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Friday, August 11, 2017

சிறுவர் சிறுமியர்களுக்கு எழில்-"எழுதி" தமிழ் கணினி மொழி

சிறுவர் சிறுமியர்களுக்கு எழில்-"எழுதி" தமிழ் கணினி மொழி 

வணக்கம் வாசக நண்பர்களே,

சில வாரங்களுக்கு முன்பு எழில் மொழியை சரிவர பெற்று உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்துவது பற்றியும், நம்மை அணுகக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு எப்படி கணினியியல் "எழில்" வழி கற்றிக்கொள்வது என்பது பற்றியும் 60 நிமிடங்களுக்கான விடியோக்கள் தயாரிக்கப்பட்டன.

இவற்றை இங்கு காணலாம் - https://www.youtube.com/playlist?list=PLo6YZ6ilTE53mRVQelij9lXg6xiOonhXM 

முடிந்தவரையில் இதை பகிருங்கள், பயன்படுத்துங்கள். 

உங்களது பின்னூட்டங்களையும், கேள்விகளையும் ezhillang@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்டம்.
தேசிய தலைநகர் எல்லைப்பகுதி- கிழக்கு தில்லி (NCR-New Delhi)


No comments:

Post a Comment